Sat. May 4th, 2024

ஹாட்லி நிதர்சன் சம்மட்டி எறிதலில் புதிய சாதனை

தேசிய மட்ட கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடரில் சம்மட்டி எறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஏ.நிதர்சன் புதிய சாதனையைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் தியகம ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஏ.நிதர்சன் 35.19 மீற்ரர் தூரம் எறிந்து புதிய சாதனையைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்