Fri. May 3rd, 2024

பால்மாவின் விலை குறைக்கப்படவுள்ளது

எதிர்வரும் மார்ச் 27 திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பால்மாக்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் 01 கிலோகிராம் பால்மா பொதியின் விலை  200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் 400 கிராம் பொதி  80 ரூபாவால் குறைக்கப்படும்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்