Tue. Apr 30th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1944-10-04

தோற்றம்

4 October, 1944

மறைவு

28 October, 2020

வைரமுத்து சபாரத்தினம் (வயது : 76)

பிறந்த இடம்
அல்வாய் கிழக்கு
வாழ்ந்த இடம்
அல்வாய் கிழக்கு

மறைவு

2020-10-28
வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து  சபாரத்தினம்  இன்று  இறைவனடி சேர்ந்தார் ,
அன்னார் காலஞ்சென்ற வைரமுத்து தங்கம் அவர்களின் அன்பு மகனும்
 காலச்சென்ற சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின்  பாசமிகு கணவரும்
சூரியகுமார் ,தேவன் (பிரித்தானியா ) பிரபாகரன் ஆகியோரின் பாசமிகுதந்தையும்
கமலினி .மாலினி .சுஜி ஆகியோரின் அன்பு மாமனரும்
லக்சிகா . விஷ்னுகா . தர்சனா .யனுசன்  டினுஸ் ஆகியோரின் அன்பு பேரனும்
 ஆவார்
இவ் அறிவித்தலை ,உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம் .
குடும்பத்தினர்
தொடர்புட்கு
மகன் – சூரியகுமார் 00447983817705
மகன்.- தேவன் -00447414914806
மகன் – பிரபா – 009477769417084
Share This:

தொடர்புகளுக்கு

மகன் - சூரியகுமார்
மகன்.- தேவன் -
மகன் - பிரபா

பிரிவுத்துயர் பகிர்வு