Fri. Apr 26th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1998-04-21

தோற்றம்

21 April, 1998

மறைவு

7 December, 2020

குயின்ரஸ்நிமால் நிமல்ராஜ் (வயது : 23)

பிறந்த இடம்
புதுக்குடியிருப்பு
வாழ்ந்த இடம்
88, கலாசாலை வீதி, திருநெல்வேலி

மறைவு

2020-12-07

புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் 88, கலாசாலை வீதி,  திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட குயின்ரஸ்நிமால் நிமல்ராஜ் அவர்கள் நேற்று  (07.12.2020) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் குயின்ரஸ்நிமால் வாகினி தம்பதிகளின் அன்பு மகனும், துஷானி, ஷஜிவன் ஆகியோரின் பாசமிகு  சகோதரரும் ஆவார்.  அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (09.12.2020) புதன்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக  பிற்பகல்  3 மணிக்கு கோண்டாவில்  ஆனைபற்று இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு