இன்று திங்கட்கிழமை மின் வெட்டு நேரம் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் இபம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி பகுதியில் இன்று 26.09.2022 மின்வெட்டு
மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும், இரவு 7.20 மணி முதல் இரவு 8.40 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.