Thu. May 2nd, 2024

நாளை சனிக்கிழமை மின் வெட்டு நேரம்

நாளை சனிக்கிழமை வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரு மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள்  மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி பகுதிகளில் இரவு 7.30 மணியிலிருந்து மாலை 10.30 மணி வரைக்கும், யாழ் நகரப் பகுதியில் பிற்பகல் 5  மணி முதல் இரவு 7 மணி வரைக்கும்  மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்