இன்று வந்தடைந்த 1.6 மில்லியன் மோடேர்னா தடுப்பூசிகள்
3 years ago
இன்று காலை 9 மணியளவில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 16 லட்சம் மோடேர்னா தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன. கத்தார் ஏலைன்ஸ் விமானத்தின் மூலம் இவை நாட்டுக்குள் கொண்டுவரப்படன. இவை கோவக்ஸ் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.