Tue. Apr 30th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1945-09-18

தோற்றம்

18 September, 1945

மறைவு

5 September, 2020

Mrs.Gengathevy Tharmalingam (வயது : 75)

பிறந்த இடம்
கரவெட்டி மத்தி
வாழ்ந்த இடம்
கனடா Mississauga

மறைவு

2020-09-05
யாழ். கரவெட்டி மத்தி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, கனடா Mississauga  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கெங்காதேவி அவர்கள் நேற்று ( 05-09-2020) சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(சிங்கர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தருமலிங்கம்(Vanathy Transport) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. வானதி, வளர்மதி, மதீஸ்வரன், ரதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவகுமார், வினிதா, தவரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம்(AJB Travels), இராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரன், விக்கினேஸ்வரன், அஜந்தாதேவி, ஜீவாகரன், சோபனாதேவி(யசோ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயந்தி, யோகேஸ்வரி, யோகராணி, காலஞ்சென்ற ஜெகநாதன், தர்சினி, காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டீப்தி, வர்ஷா, அரன், ஷரணி, வைஷாலி, யாதவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (08.09.2020) பிற்பகல் 3 மணி தொடக்கம் 7 மணி வரை Brampton Funeral Home & Cemetery10061 Chinguacousy Rd, Brampton, ON L7A 0H6, Canada அஞ்சலிக்காக வைக்கப்பட்டு புதன்கிழமை (09.09.2020) பூதவுடல் முற்பகல் 9மணிக்கு தகனம் Glen Oaks Funeral Home & Cemetery3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு