Tue. Apr 30th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1955-11-29

தோற்றம்

29 November, 1955

மறைவு

1 September, 2020

திருமதி பாமா சோமசுந்தரம் (வயது : 65)

பிறந்த இடம்
கரவெட்டி மேற்கு
வாழ்ந்த இடம்
சுவிஸ் Basel city

மறைவு

2020-09-01
 பண்டிதவாசம் கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் Basel city ஐ வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி பாமா சோமசுந்தரம் நேற்று முன்தினம்  (01.09.2020) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,  மற்றும் சோமசுந்தரத்தின் அன்பு மனைவியும்,  கீர்த்திகன், கலாதன், கபிலன், ஆகியோரின் பாசமிகு தாயாரும், உமா சரவணமுத்து (இலங்கை), சித்திரா சிவானந்தன் (இலங்கை), அம்பிகா குலசிங்கம் (நியூசிலாந்து), சித்கணேசன் வேலுப்பிள்ளை (கனடா), மல்லிகா வசந்தகுமார் (கனடா),
சிவபாலன் வேலுப்பிள்ளை (கனடா), தேவிகா காண்டீபன் (சுவிஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம்  நாளை மறுதினம்  (04.09.2020) வெள்ளிக்கிழமை  சுவிஸில் இடம்பெறவுள்ளது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் உமா (சகோதரி)
பண்டிதவாசம்
கரவெட்டி மேற்கு, கரவெட்டி
0212263042
Share This:

தொடர்புகளுக்கு

தகவல் உமா (சகோதரி)

பிரிவுத்துயர் பகிர்வு