Thu. May 2nd, 2024

7 அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் அறிவிப்பு

இலங்கையின் 7 அமைச்சுக்கும் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக
ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி
01. மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க – சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சு,
02. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) A.K.S.பெரேரா – மஹவெலி, விவசாயம், நீர்ப்பாசனம்
03. J.J.ரத்னசிறி – அரச நிர்வாகம், உள்விவகாரம்
04. S.ஹெட்டியாரச்சி – சுற்றுலா மற்றும் விமான சேவைகள்
05. நீல் பண்டார ஹபுஹின்ன – மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
06. சந்திராணி ஜயவர்தன – உள்ளக வர்த்தகம், உணவு பாதுகாப்பு
07. S.M. மொஹமட் – நீதி, மனித உரிமைகள் என நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்