Thu. May 9th, 2024

ஸ்ரீ சோமஸ்கந்தா இந்து ஆரம்பப் பாடசாலை சாதனை

யா/ ஸ்ரீ சோமஸ்கந்தா இந்து ஆரம்பப் பாடசாலையில் 37 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையை பெறுபேறுகள் நேற்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.  யாழ்ப்பாண கல்வி வலய கோப்பாய் கோட்டப் பாடசாலைகளுக்கு இடையிலான தரம் 5 பெறுபேறுகளில் புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா இந்து ஆரம்பப் பாடசாலை  வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் அதிகூடிய மாணவர்கள் சித்தி பெற்று சாதனை படைத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்