Thu. May 2nd, 2024

வடக்கில் பால் பதனிட அரசாங்க உதவி

“வடக்கில் சிறு அளவில் பால் பதனிடலில் ஈடுபட விரும்பும் பாலுற்பத்தியாளர்களுக்கு 50% மானிய அடிப்படையில் இயந்திரங்கள், குளிரூட்டிகள் பாத்திரங்கள் உள்ளிட்ட உள்ளீடுகள் வழங்கப்படவுள்ளன. விருப்பமானவர்கள் அருகில் உள்ள கால்நடை வைத்திய அலுவலகத்தில் உடன் விண்ணப்பிக்கவும்”. இவ் அறிவித்தலை சகலருக்கும் அறிவித்து பயனாளிகளை தெரிவு செய்யவும். உயர்ந்த பட்சமாக அரச பங்களிப்பாக Rs. 200, 000.00 வரை பெறலாம் என்று தெரியவருகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்