Sat. May 4th, 2024

மக்களை கவரும் கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனம்!! -தயாரிப்பு பணிகள் துரிதம்-

கோட்டாபாய ராஜபக்சவினை முன்னிறுத்திய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

நேற்று இரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்