Thu. May 9th, 2024

நாளை பல பிரதேசங்களில் மின் வெட்டு

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்தம் வேலை காரணமாக மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி யாழ் பிரதேசத்தில்
உடுவில், உடுவில் மகளிர் பாடசாலை, சங்குவேலி, தோட்டக்கலை பிறைவேற் லிமிடட் அரசடி சந்தி, சங்கானை, சங்கானை சந்தை, நிச்சாமம், வல்லை வீதி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி நீதிமன்ற வளாகம், அரசடி, மருதடி, ஆசிரியர் வீதி, சாவகச்சேரி நகரம், பிரதேச செயலகம் சாவகச்சேரி, டச்சு வீதி, கண்டுவில், கச்சாய் வீதி, கல்வயல் துர்க்கை அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் சங்கத்தானை, நுணாவில், நுணாவில் வைரவர் கோவில் பிரதேசம், பெருங்குளம் சந்தி, தபால் அலுவலகம் சந்தி, புகையிரத நிலைய வீதி ஆகிய இடங்களிலும்
கிளிநொச்சி பிரதேசத்தில்
பளை காற்றாலை மின்உற்பத்தி நிலையம், மணவாழப்பட்டு முறிப்பு, சின்னசாளம்பன் (14 வது மைல் கல்) 66ம் பிரிவு இராணுவ முகாம் பூநகரி, அரசபுரம் இராணுவ முகாம், பிரதேச செயலகம் பூநகரி, 66ம் பிரவு இராணுவ பயிற்சி பள்ளி அரசபுரம், 4 வது மைல் கல் பூநகரி, அரசபுரம், செல்லையாதீவு, ஞானிமடம், கௌதாரிமுனை, காஞ்சிபுரம், கருக்காய்த்தீவு, கொல்லக்குறிச்சி தம்பிராய், குஞ்சுப்பரந்தன், முட்கொம்பன், நல்லூர், பூநகரி, நெடுங்குளம் பள்ளிக்குடா, நேரடம்பன், நெற்பிளவு, ஓவசியர் கடை சந்தி, பள்ளிக்குடா, பள்ளிக்குடா சுனாமித் திட்டம், பரமங்கிராய், பரந்தன் நகரம், செம்மண்குன்று, சின்ன பல்லவராயன்கட்டு, தம்பிராய், தரணிக் குடியிருப்பு, வாடியடி, வெட்டுக்காடு (கௌதாரிமுனை), வீரையடி, விநாசியோடை
ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில் ஹோட்டல் ஓவியா, வசந்தி தியேட்டர், வது குறுக்குத் தெரு, ஒஸ்ரியா ஸ்ரூடியோ, பஜார் வீதி, இலுப்பையடி சந்தி, கந்தசாமி கோவில் வீதி, குகன் மோட்டார்கள், 2 வது குறுக்கு தெரு, மில் வீதி சந்தி, நெல்லி ஸ்ரார் விடுதி, பொலிஸ் நிலையம், பஸார் வீதி, இறம்பைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம், ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என் மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்