Sat. May 4th, 2024

நாளை ஞாயிற்றுக்கிழமை கால்பந்தாட்ட ஆட்டங்கள்

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட இவ்வருடத்தின் முதலாவது மாகாண தொடர் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.45 கிளிநொச்சி செல் சிற்றி  அணியை எதிர்த்து மாதகல் ஐக்கியம் அணியும், பிற்பகல் 4.45 மணிக்கு பருத்தித்துறை விண்மீன் அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் சென்.அன்ரனிஸ்  அணியும் மோதவுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்