Sat. Apr 27th, 2024

நாளை செவ்வாய்கிழமை மின்வெட்டு நேரம்

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை 2023-03-21 செவ்வாய் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில் கே.எம்.கே. கடல் உணவு (பிரைவேட்) லிமிடெட், காளிகோவிலடி மூளாய், மூளாய் நாவற்குழி லிங்க்ஷ ரெடிமிக்ஸ், அறுகுவெளி, ஐயனார் கோவிலடி, நாவற்குழி, கோகிலாகண்டி மங்களா பட்டறை, கோகிலாகண்டித்துறை, மறவன்புலவு, மறவன்புலவு கேரைதீவு வீதி, மறவன்புலவு மத்தி, நாவற்குழி கேரைதீவு வீதி, தச்சந்தோப்பு கேரைதீவு வீதி, தனங்கிளப்பு ஆகிய இடங்களிலும வவுனியா பிரதேசத்தில் சிதம்பரபுரம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சார தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்