Sat. Apr 27th, 2024

சூரரைப் போற்று சூர்யா நடிப்பில்

சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படம் அமெசிங் வீடியோவில் நேற்று முதல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, விவேக் பிரசன்ன, கருணாஸ், காளி வெங்கட் எனப் பலரும் நடித்துள்ளனர்.
பெண் இயக்குநரான திருமதி சுதா கொங்கரா படத்தை இயக்கியுள்ளார்.
கிராமத்து வாத்தியாரின் மகனாக சூர்யா வளர , சூர்யாவின் தந்தை கிராம மக்களுக்கு சட்ட ரீதியான செயற்பாடுகளைச் செய்து கொடுகாகிறார். இதனால் ஏற்படும் சிக்கல்களுக்கு அகிம்சை வழியில் முடிவு காண முடியாது என சூர்யா அடிதடியில் இறங்குகிறார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் முரண்பாடு ஏற்படுகிறது. இதனால் சூர்யா விமான நிலையத்தில் பணியாற்றி பின்னர் விமான ஓட்டுநராக பதவி உயர்வு பெறுகிறார். பணம் இல்லாததால் தந்தையின் இறுதி சுகஜீனத்திற்கு வர முடியாமல் போகிறது. இதனால் பணக்காரர்களுக்கு மட்டும் தான் இந்த விமான சேவையா? ஏழைகளுகில்லையா என கேள்வி கேட்டு தனது வீடு, காணி சொத்துக்கள் எல்லாத்தையும் விற்று விமான நிலையம் அமைக்க போராடுகிறார்.  வில்லன்களால் அது தோற்றுப் போக தனது வித்தியாசமான நடைமுறைகளை கையாண்டு வெற்றி பெறுகிறார்.  இதுவே கதை. கஜனி திரைப்படத்திற்குப் பிறகு பணக்கார வேடத்தில் சூர்யா அசத்தியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்