Thu. Mar 28th, 2024

கமல்- லோகேஷ் கனகராஜ் இணையும் விக்ரம்

கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் இணையும் விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் கமல்ஹாசனின் பிறந்த நாளைகிய இன்று வெளிவிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கமல்ஹாசனின் 232வது படமாக உருவாகவுள்ள இப் படத்தின் தலைப்பு 1986ம் ஆண்டு ராஜ் கமல் தயாரிப்பில் விக்ரம் என வந்து மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயங்கிய கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் மெகா ஹிட் வெற்றியைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இளைய தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் பலராலும் எதிர்பார்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கமலஹாசனின் 232வது படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்