Sat. Apr 27th, 2024

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரிக்கு பழைய மாணவர்களால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரிக்கு கல்லூரியின் 1994ம் ஆண்டு உயர்தரம் கற்ற பழைய மாணவர்களால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் தமது கல்வியை 1981ம் ஆண்டு ஆரம்பித்து 1994ம் ஆண்டு நிறைவு செய்த JUAMC & friends எனும் அமைப்பினரால் 1.6 மில்லியன் ரூபா பெறுமதியான உயரம் பாய்தல் மெத்தை, கம்பம் மற்றும் குறுக்குக் கம்பம் போன்ற விளையாட்டுகள் உபகரணங்கள் கல்லூரி அதிபர் எஸ்.புஸ்பாகரனிடம் கையளிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்