Thu. May 9th, 2024

உடல் நிறையை அதிகரிக்கும் முயற்சியில் கீர்த்தி சுரேஷ்

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் ஒரு திரைப்படத்தில் சொல்வார் இளைய திலகம் பிரபு நீ மெலிந்தால் வடிவாயிருக்காது, அதேபோல் நான் வெள்ளை ஆகினால் வடிவாய் இருக்காது என்று அதேபோல் கீர்த்தி சுரேஷ் மெலிந்தால் தனக்குரிய பட வாய்ப்புகள் இல்லாமல் போவதாக கருதி தற்போது ஏற்பட்ட கொரோனா தடுப்பை பயன்படுத்தி உடல் இடையைக் கூட்டி மொழுமொழு என தனது உடலை தயார்படுத்தியுள்ளார். ஏயார்போட்டில் தற்போது கண்ணாடியுடன் நிற்கும் படத்தைப் பார்த்து ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்