Fri. May 17th, 2024

குட்டிமணி அவர்களது துணைவியார் மரணமானார்

மறைந்த தளபதி குட்டிமணி அவர்களது துணைவியார் திருமதி.இராசரூபராணி இன்று காலை லண்டனில் இறையடி சேர்ந்தார்.

டெலோ இயக்கத்தின் ஆரம்ப கால உறுப்பினரான குட்டிமணி வெலிக்கடை சிறையில் 83 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்