Sat. Apr 27th, 2024

இலவச ஆங்கில வகுப்புக்கள் ஆரம்பம்

பல்கலைக்கழகம் செல்ல உள்ள மாணவர்களிற்கான இலவச ஆங்கில வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளது

க.பொ.த.(உ/த) 2021(2022) இற்குத்தோற்றி பல்கலைக்கழக அனுமதி கிடைக்கக் கூடிய மாணவர்களுக்கான 6 மாதகால இலவச ஆங்கில வகுப்பு “ஞானோதயம்” அமைப்பினால் எதிர்வரும் 01/10/2022 தொடக்கம் ஆரம்பிக்கப்பட இருப்பதனால் பொருத்தமான மாணவர்கள்
இதற்காக பின்வரும் Google Form ஐ பூரணப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://forms.gle/NzvDUKVQqtFHeaiQ7

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்