Fri. Mar 29th, 2024

குஞ்சர்கடை – உடுப்பிட்டி வீதி 14 நாட்களுக்கு மூடல்

வீதி அபிவிருத்திக்கான வேலைக்காக இன்று முதல் தொடர்ந்து 14 நாட்களுக்கு குஞ்சர்கடை –  உடுப்பிட்ட  வீதி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Maga project குஞ்சர்கடை- உடுப்பிட்டி வீதி இன்று 27/09  தொடக்கம் எதிர்வரும் 11/10 வரை மூடப்பட்டிருக்கும். சைக்கிள்கள் மட்டும் அனுமதிக்கப்படும்,  வேறு வாகனங்கள் மாற்றுப்பாதை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்