Fri. May 10th, 2024

இன்று சனிக்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று சனிக்கிழமை வடமராட்சி பகுதியில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி இன்று 3 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும் , இரவு 6.20 மணி முதல் இரவு 7.20 மணி வரைக்கும்  மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்