Fri. May 3rd, 2024

சிவானந்தா வி.கழகத்திற்கு சீருடை அன்பளிப்பு

சிவானந்தா விளையாட்டு கழகத்தினருக்கு சீருடைகள் மற்றும் காலுறைகள் என்பன வழங்கப்பட்டுள்ளது.
சிவானந்தா விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த தற்சமயம் லண்டனில் வசித்து வரும் யோகநாதன் ஜெனிதன் அவர்களினால் கால்பந்தாட்ட  அணியிருக்கான 20 சீருடைகளையும்(Jersey) 20 காலுரைகளையும்(stocking) தாமாகவே முன்வந்து வழங்கியுள்ளார்.  ஜெனிதன் அவர்கள் பல காலமாக சிவானந்தா விளையாட்டு  கழகத்தின் தேவைகளை நிறைவேற்றும் ஒரு மகத்தான சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்