Sun. May 12th, 2024

YouTube நள்ளிரவுகளில் பார்வையிடுவதால் மன உளைச்சல் 

நள்ளிரவு தாண்டிய இரவு நேரங்களில் YouTube பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்படுகின்றது.
இதனால் முறையான நித்திரை இன்றி தவிப்பதுடன் அடுத்தநாள் எரிச்சலூட்டும் வகையிலான உணர்வினை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது.
இதனை விரும்பாத YouTube ஆனது புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
குறித்த வசதியானது Bedtime Reminder என அழைக்கப்படுகின்றது.
இதன் மூலம் YouTube வீடியோக்களை பின்னிரவுகளில் பார்வையிடுபவர்களுக்கு அவர்கள் நித்திரைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டும்.
எனவே பயனர்கள் வீடியோ பார்வையிடுவதை தவிர்த்து தூக்கம் செய்ய முடியும் என அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்