Thu. May 9th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1949-08-01

தோற்றம்

1 August, 1949

மறைவு

2 July, 2021

திருமதி துரைராஜா சந்திரமதி (வயது : 72)

பிறந்த இடம்
மல்லாம்
வாழ்ந்த இடம்
மல்லாகம்

மறைவு

2021-07-02
மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா சந்திரமதி அவர்கள் நேற்று (02.07.2021) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதியரின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் மற்றும் துரைராஜா தம்பதிகளின் அன்பு மனைவியும்,  ஸ்ரீகரன் (பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,  ஜெர்மிளா (பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமியாரும்,  ஜேனுஷ், ஹரிஷன், ஹரிஷனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், கருணாகரன், ராஜலட்சுமி தங்கா (நெதர்லாந்து), காலஞ்சென்ற உத்தராடம் மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (04.07.2021) அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மல்லாகம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
 குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

ஸ்ரீகரன் (மகன்)
ராணி (சகோதரி)
தங்கா (சகோதரி)

பிரிவுத்துயர் பகிர்வு