Fri. Apr 26th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1959-04-30

தோற்றம்

30 April, 1959

மறைவு

18 April, 2020

திருமதி , சிவராசா மல்லிகாதேவி (வயது : 61)

பிறந்த இடம்
அல்வாய்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

மறைவு

2020-04-18
அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி , சிவராசா மல்லிகாதேவி நேற்று  18-04-2020 சனிக்கிழமை  இறைவனடி சேர்ந்தார்
அன்னார் வேலாயுதம்பிள்ளை லக்சுமி தம்பதிகளின் பாசமிகு மூத்த  மகளும், முருகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ,
சிவராசா[ பிரான்ஸ் ]அவர்களின் பாசமிகு துனைவியும், கெங்காதேவி [கனடா ]அவர்களின் அன்பு சகோதரியும், ரூபி  [லண்டன் ] , கோடிஸ்வரன் [பிரான்ஸ் ] , ஜனார்த்தன்[ பிரான்ஸ் ] ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,
நவநீதன் [லண்டன் ], கிசோ [பிரான்ஸ் ],  நிரோஜா[ பிரான்ஸ் ] ஆகியோரின் அன்பு மாமியாரும் ,
விபுசன் ,கிசோ , தருண் ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்
இந்த  அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்
மகன் – 0033601999165
Share This:

தொடர்புகளுக்கு

மகன் -

பிரிவுத்துயர் பகிர்வு