Sat. Apr 27th, 2024

மரண அறிவித்தல் 

தோற்றம்

1958-09-11

தோற்றம்

11 September, 1958

மறைவு

24 March, 2020

பொன்னன் குலசிங்கம் (வயது : 62)

பிறந்த இடம்
கரணவாய் கிழக்கு கரவெட்டி
வாழ்ந்த இடம்
பிரான்ஸை

மறைவு

2020-03-24
மணலாவடி கரணவாய் கிழக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னன் குலசிங்கம் நேற்று 24.03.2020 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் தயாகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,  பபிசாந், பிருந்தா, ம்மாணுவேல், குளோறியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், அன்ரன் ரொபேட் அன்ரனி அவர்களின் அன்பு மாமனாரும்,  இராசையா, பாலசிங்கம், சித்திரம்,  பூமணி, ராசமணி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.  அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.  இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

சிவலிங்கம்
வரன்
தீபன்
பபி     
அன்ரனி

பிரிவுத்துயர் பகிர்வு