Thu. May 9th, 2024

றேஞ்சஸ் விளையாட்டு கழகத்தின் நாளை மின்னொளி ஆட்டத்தில்

கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான மின்னொளியிலான உதைபந்தாட்ட தொடர் குறித்த கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

நாளை வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நவிண்டில் கலைமதி அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணியும் இரவு 8.30 மணிக்கு உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் அணியும் மோதவுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்