மரண அறிவித்தல்
தோற்றம்
5 January, 1935மறைவு
7 December, 2021புவனேஸ்வரி தனபாலசிங்கம் (சரஸ்வதி) (வயது : 87)
பிறந்த இடம்
கொக்குவில் கிழக்கு
கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
நாமகள் வீதி, கொக்குவில்
நாமகள் வீதி, கொக்குவில்
நாமகள் வீதி கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தனபாலசிங்கம் அவர்கள் இன்று (07.12.2021) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இளையபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், விஜயன் (நோர்வே), நிமலன் (சீனிக்குட்டி), குணரூபா, ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரஞ்சனி, பவித்திரா, ஜீவனா (நோர்வே), ஆகாஸ் (நோர்வே), ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் காலஞ்சென்ற செல்வநாயகம் மற்றும் சுந்தரலிங்கம், பரமேஸ்வரி (ஜேர்மனி), இரட்ணகோபால் (லண்டன்), விஜயலட்சுமி (ஜேர்மனி), வசந்தகுமாரி, தேவகுமாரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற கணேசலிங்கம், சந்திரமதி (நோர்வே), ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (08.12.2021) புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்