மரண அறிவித்தல்
தோற்றம்
30 April, 1959மறைவு
18 April, 2020திருமதி , சிவராசா மல்லிகாதேவி (வயது : 61)
பிறந்த இடம்
அல்வாய்
அல்வாய்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்
பிரான்ஸ்
அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி , சிவராசா மல்லிகாதேவி நேற்று 18-04-2020 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்
அன்னார் வேலாயுதம்பிள்ளை லக்சுமி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், முருகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ,
சிவராசா[ பிரான்ஸ் ]அவர்களின் பாசமிகு துனைவியும், கெங்காதேவி [கனடா ]அவர்களின் அன்பு சகோதரியும், ரூபி [லண்டன் ] , கோடிஸ்வரன் [பிரான்ஸ் ] , ஜனார்த்தன்[ பிரான்ஸ் ] ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,
நவநீதன் [லண்டன் ], கிசோ [பிரான்ஸ் ], நிரோஜா[ பிரான்ஸ் ] ஆகியோரின் அன்பு மாமியாரும் ,
விபுசன் ,கிசோ , தருண் ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்
மகன் – 0033601999165
தொடர்புகளுக்கு
மகன் -