Thu. May 9th, 2024

வேட்பு மனுவில் கையெழுத்திட்ட கோட்டா!!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.

மிரியானையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அவர் சுபநேரத்தில் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்