Thu. May 9th, 2024

பாடசாலை கொங்ரீட் தூண் இடிந்து விழுந்ததில் மாணவி சாவு!!

நுவரெலிய – ஹக்கல பாடசாயொன்றில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி அங்கு நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி பாடசாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, திடீரென அங்கிருந்த கொங்ரீட் தூண் ஒன்று இடிந்து விழுந்ததில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வெலிகம-மிரிஸ்ஸ கடலில் குளிக்கச் சென்ற 28 வயதுடைய ரஷ்ய நாட்டு பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்