Wed. May 8th, 2024

தேரிழுக்கும் பெண்கள்

அல்வாய் வேவிலந்தை ஆலயத்தின் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 

 

இதில் பெண்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இத் தேர்த் திருவிழாவைக் காண பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்