Thu. May 9th, 2024

கைவேலி கணேச வித்தியாலயத்தின் ஒளிவிழா நிகழ்வு

மு/கைவேலி கணேச வித்தியாலயத்தின் ஒளிவிழா நிகழ்வு நாளை மறுதினம்  வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அருட்தந்தை சுதர்சன் அவர்களினால் திருப்பலி கொடுத்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்