Fri. May 3rd, 2024

இலங்கை – பாகிஸ்தான் 2 ஆவது போட்டி இன்று!!

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வசே கிரிக்கெட் போட்டி இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று திங்கட்கிழமைபிற்பகல் 3.30 மணிக்கு கராச்சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு – 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதில் கடந்த 27 ஆம் திகதி கராச்சி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது. குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்