Sun. May 12th, 2024

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடாக மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்துகளை விநியோகித்து வரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்றிட்டத்தின் தொடர்ச்சியாக பருத்தித்துறை ஆதார  வைத்தியசாலைக்கும் சில மருந்துப் பொருட்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் (GMOA) நோயாளர்களின் பாவனைக்கென பருத்தித்துறை ஆதார  வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்