Sat. May 18th, 2024

News

பாடசாலை அனுமதிக்கு பணம் கேட்டால் 1988 என்ற ஹாட்லைன் மூலம் தொடர்பு கொள்ள கோரிக்கை

பாடசாலைகளில் தரம் ஒன்று அல்லது பிற தரங்களில் மாணவர்களை அனுமதிப்பதாகக் கூறி பணம் பெறும் நபர்களை அமைச்சுக்கு அறிவிக்குமாறு கல்வி…

மன்னார் தோட்டவெளியில் மணல் அகழ்வு- பொலிஸாருக்கும் மக்களும் இடையே முறுகல்.

மன்னார் தோட்டவெளி கிராமத்தில் உள்ளுர் நிர்வாக அதிகாரிகளின் அனுமதிப் பத்திரங்கள் இன்றி தென் பகுதி அரசியல் வாதிகளின் அனுமதிப்பத்திரங்களை மீன்…

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஜனாதிபதி கோட்டா ஓடி ஒளிக்க முடியாது!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் ஓடி ஒளிய முடியாது. அரசியல் மயப்பட்டுவிட் டதாக கூறி தப்பிக்கவும் முடியாது. என நா.உ எம்.ஏ.சுமந்திரன்…

ஒன்றுபட்டு பலத்தை வெளிப்படுத்த தயராகுங்கள்! தமிழ் மக்களுக்கு சம்மந்தன் அறைகூவல்..

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஓரு குரலாக தமது பலத்தினை வெளிப்படுத்தவேண்டியது கட்டாயம் என இரா.சம்மந்தன் கூறியுள்ளார். தமிழ்…

ஊடகவியலாளர்கள், இராணுவத்தினருக்கு இலவசமாக காணி! அரசு அறிவிப்பு.

ஊடகவியலாளர்களுக்கும், கடந்த ஆட்சியாளர்களால் பழிவாங்கப்பட்ட இராணுவத்தினருக் கும் இலவசமாக காணிகள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார். பொது­ஜன…

சிலாபத்துறையில் ஈரான் நாட்டவர் உள்ளிட்ட 3 பேர் கைது! கடற்படை திடீர் சோதனையில் சிக்கினர்.

  சிலாபத்துறை கடலில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த படகு ஒன்றை கடற்படையினர் திடீர் சோதனைக்குட்படுத்தியபோது ஈரான் நாட்டவர் உள்ளிட்ட 3 பேர்…

என் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக கடின உழைப்பை கொடுப்பேன்!

யாழ்.மாவட்டத்தை கட்டியெழுப்ப புத்திசாலித்தனமான செயற்பாடுகளையும், கடின உழைப் பினையும் கொடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார். யாழ்.மாவட்ட…

பிரதேசசபை ஊழியரை காணவில்லை! மன்னார்- நானாட்டான் பிரதேசசபையில் சம்பவம்.

நானாட்டான் பிரதேசசபை ஊழியரான குடும்பஸ்த்தர் ஒருவரை கடந்த சனிக்கிழமை தொ டக்கம் காணவில்லை. என உறவினர்கள் முருங்கன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்….

முறைமை தவறு! அதிகாரிகளை குற்றஞ்சாட்ட நான் விரும்பவில்லை.

சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் பெறும் நடைமுறையில் உள்ள சிக் கல்களுக்கு அதிகாரிகளை கூறைகூற நான் விரும்பவில்லை, முறைமையே…

மருத்துவச் சான்றிதழ் பெறுவதில் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிக்கு தீர்வு இல்லையா?

  யாழ். மாவட்டத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றத்தை கடைப்பிடிக்க முடியாதா என மக்கள்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்