Sun. May 19th, 2024

News

ஆணின் சடலம் மீட்பு!! -கெலையா? பொலிஸ் விசாரணை-

திருகோணமலை தம்பலகாமம் பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக…

மத வன்முறைகளை தடுக்கு கோரி உண்ணாவிரதம்!! -யாழ்.ஆயர் இல்லம் முன் ஆரம்பம்-

வடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. யாழ்…

உரிய முறையில் கட்டப்படாத ஆலயத்தை அதிருப்தியில் உரிமையாளர் ஒருவர் இடித்து அழித்துள்ளார்.

கிளிநொச்சி அக்கராயனில் கடந்த நான்கு வருடங்களாக கட்டப்பட்டு வந்த ஆலயம் உரிய முறையில் கட்டட ஒப்பந்தக்காரரால் அமைக்கப்படாததால் அதிருப்தியடைந்த ஆலய…

ஆகஸ்ட் மாதம் மாகாணசபை தோ்தலை நடத்தலாம்!

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் மாகாணசபை தோ்தலை நடாத்துவதற்கான யோசிப்பதாக தோ்தல் ஆணைக்குழுவி ன் தலைவா் மஹிந்த தேசப்பிாிய கூறியிருக்கின்றாா். கொழும்பில்…

கல்முனை தமிழ் மக்கள் கேட்பதையும் கொடுக்கவேண்டும்! அது கட்டாயம்.

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனி அலகு வழங்கப்பட்டதைபோல் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் கோரும் மக்களுக்கும் அது வழங்கப்படவேண்டியது கட்டாயம். மேற்கண்டவாறு…

சாய்ந்தமருது நகரசபைக்கான வா்த்தமானி இடை நிறுத்தப்பட்டது!

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான நகரசபை உருவாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வா்த்தமானி அறிவி த்தலை அரசாங்கம் இடைநிறுத்தியிருக்கின்றது. இந்த முடிவை அமைச்சரவை…

2019ம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 131 போ் தற்கொலைக்கு முயற்சி! 35 போ் உயிாிழப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2019ம் ஆண்டில் மட்டும் 131 போ் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், அவா்களில் 35 போ் உயிாிழந்துள்ளதாகவும் சுகாதார திணைக்கள…

பல்கலைகழக நிா்வாகம் வாய் திறக்கும்வரை உண்மையான செய்திகள் வெளிவராது!

யாழ்.பல்கலைகழக பகிடிவதை தொடா்பாக பல்கலைகழக நிா்வாகம் உண்மை நிலவரத்தை வெளியிடாத வரை குழப்பமான கருத்துக்கள் வெளியாவதை தடுக்க முடியாது. மேற்கண்டவாறு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்