Sun. May 12th, 2024

மாணவர்கள், ஆசிரியர்களான மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவிப்பு

க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான பயிற்சி வினாத்தாள்கள் வாரம் தோறும் மென்பிரதியாக பதிவிடப்படும். மாணவர்கள் வீட்டிலிருந்து அவ்வினாத்தாள்களுக்கு விடை எழுதுவதுடன் பாடசாலை ஆரம்பித்தவுடன் அவ்வினாத்தாள்களுக்குரிய கலந்துரையாடலை பாடசாலைகள் மேற்கொண்டு மாணவர்களுக்கான பின்னூட்டலை வழங்கி வழிப்படுத்துமாறு வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
https://lmdmunp.lk/exam/index.php?grade=11
மேலுள்ள இணைப்பின் ஊடாக தரம் 11 மாணவர்களுக்கான
தமிழ்மொழியும் இலக்கியமும்,
சைவசமயம், கத்தோலிக்கத் திருமறை, இஸ்லாம் ஆகிய பாடங்களின் பயிற்சி வினாத்தாள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்