Wed. May 8th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1946-01-14

தோற்றம்

14 January, 1946

மறைவு

8 January, 2021

தர்மலிங்கம் திருநாவுக்கரசு (ஓய்வு நிலை அதிபர்) (வயது : 75)

பிறந்த இடம்
சாவகச்சேரி சங்கத்தானை
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி சங்கத்தானை

மறைவு

2021-01-08

சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் திருநாவுக்கரசு நேற்று  (09.01.2021) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.  அன்னார் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும் மற்றும் கமலாம்பிகையின் அன்புக் கணவரும்,  தனுரேகா (நெதர்லாந்து), இந்துரேகா ( விரிவுரையாளர், யாழ்ப்பாணம்  தேசிய கல்வியியற் கல்லூரி), கேமச்சந்திரன் (மிது ரெக்ஸ், கொழும்பு 15), பிறேமச்சந்திரன் (ஜேர்மனி), யேனுரேகா (ஜேர்மனி), பவளச்சந்திரன் (பெல்ஜியம்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  புவனேந்திரராசா,  செல்வராசா, நவரத்தினராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவகுமார், மிதிலா, சுரேஸ், ஜீவிதா, ஆகியோரின் அன்பு மாமனாரும்,  கம்ஷிகா, கர்ஷிகா, கர்ஷன், ஷாருக், திரிஷ், கவிஷா, நவிஷ்ணு, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை  (11.01.2021) திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 10.00 மணிக்கு சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்

 

 

Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
குடும்பத்தினர்

பிரிவுத்துயர் பகிர்வு