Sun. May 12th, 2024

வல்லிபுர கோவில் பகுதியில் வாகன விபத்து

இன்று காலை வல்லிபுர கோயிலுக்கு அண்மித்த பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை மீறிய வாகனம் ஒன்று தொலைபேசி கம்பம் மற்றும் பனை வடலி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. வாகனத்தின் சாரதி சிறு காயங்களுடன் தப்பிக்கொண்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்