Sun. May 12th, 2024

நடுவர்களுக்கான பயிற்சிப் பட்டறை

பருத்தித்துறை உதைபந்தாட்ட நடுவர் சங்கத்தின் நடுவர்களுக்கான பயிற்சிப் பட்டறை எதிர்வரும் நவம்பர் மாதம் 02,03ந்திகதிகளில் நடைபெறவுள்ளது.  கொழும்பிலிருந்து வருகை தரவுள்ள இலங்கை உதைபந்தாட்ட நடுவர் சம்மேளன வளவாளர் குழுவினரால் நடுவர்களுக்கான பயிற்சி முகாமை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பங்கு பற்றவிரும்பும் உதைபந்தாட்ட நடுவர்களுக்கான பதிவுகளை

பருத்தித்துறை உதைபந்தாட்ட நடுவர் சங்கத்திடம் (0779352496,/0771307256) மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்