Sun. May 12th, 2024

அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தில் 07-01-2024 நேற்றைய தினம் நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தின் நிர்வாகசபைத் தெரிவில் தெரிவான 2024 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் விபரம்
தலைவர் – த.தர்சன்
செயலாளர் – ந.சுதேஸ்குமார்
பொருளார் – நா.குகதாஸ்
உபதலைவர் – வீ. சஞ்சீவன்
உபசெயலாளர் -லோ.சுரேகா
விளையாட்டு தலைவர் –
ப. லோகநாத்
விளையாட்டு செயலாளர் –
கு.மிருணி
கலைத் தலைவர்- யோ.தயாளன்
கலைசெயலாளர் – சி.கிரிசிகன்
முன்பள்ளி பொறுப்பாளர்கள்
1. லி.கமலராணி
2. பா.கபில்ராஜ்
மாதர் சங்க இணைப்பாளர்கள்
1. இ.கஜேந்தினி
2. ஜெ.சுதர்சினி
நிலைய பொறுப்பாளர்கள்
1. த.கோகுலன்
2. கு.லகீசன்
3. இ.நிதர்ஷிகா
ஊடகப் பொறுப்பு
1. உ.தினேஷ்குமார்
2. அ.சுகேதன்
நிர்வாகசபை உறுப்பினர்கள்
1. பா.பத்மமுரளி
2. த. பிரசாந்
3. பி.திலக்‌ஷனா
4. க.நிஷாந்தன்
5. லி.சிவேதன்
நிலைய போஷகர்கள்
1. இ.இராஜேஸ்வரன்
2.கு.பிரதீபன்
கணக்காய்வாளர்
ஐ.சங்கர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்