சீரற்ற காலநிலையால் 11000 பேர் மற்றும் 2176 வீடுகள் பாதிப்பு
தற்போது இடம் பெறும் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளிலும் 2176 வீடுகள் பாதிப்படைந்துள்ளதுடன் 11000 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன் இன்று மாலை இடியுடன்கூடிய மழை வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கடும் மழை பெய்யலாம் என அறிவக்கப்பட்டுள்ளது.