Sun. May 19th, 2024

O/Lபெறுபேறுகள் வெளியாகியுள்ளன

2020ம் ஆண்டு க.பொ.த.சாதாரண பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

https://www.doenets.lk/examresults எனும் இணையத்தளத்தினூடாக
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்