Mon. May 20th, 2024

பொலிகண்டி இந்து மாணவர்கள் பெருமிதம்

பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் 3 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்ததுடன் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்து 100% சித்தி பெற்றுள்ளனர்.  தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையை பெறுபேறுகள் நேற்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் 19 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 3 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்துள்ளதுடன் அனைத்து மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100% சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் விபரம்

1.க. குலசிகன்-167-
2.ய.கேசனா-165-
3.அ.சாருகேஷினி -161
4.    சாமிலன் -155
5.ம.மதுஷன்-155
6. கி. லக்ஷனா. 153
7 ச.அருள்மொழி – 152
8.தி.கிருஸ்னா – 147
9.சு.ஜெனுஸ் – 146
10.சு. கம்ஷா-141
11. ர.சகானா-132
12.அ.அயன்-130
13.க.பிரியதாஸ்-128
14.பா.மிதுஷன்-125
15.வி.தீர்க்கா-122
16     டக்ஷிகா- 106
17. செ.சஞ்சே -102
18.கி.சயந்தன் – 85
19.ம.பானு – 72

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்