Mon. May 20th, 2024

கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டும் போதாது

கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டும் போதுமானதாக இருக்காது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். இதனால் கொரோனா பரவல், இறப்பு விகிதம் குறையலாம். மாறாக, கொரோனா மேலும் பரவுவதற்கு வாய்ப்பாக கூட இது அமையலாம். தடுப்பூசி மட்டுமே கொரோனாவை தடுக்க போதுமானதாக இருக்காது. கொரோனா சோதனைகளை தொடர வேண்டும். தனிமைப்படுத்துதல், பாதுகாப்பு அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்