Mon. May 20th, 2024

யா/வதிரி திருஇருதயக் கல்லூரி பெறுபேறுகள்

யா/வதிரி திருஇருதயக் கல்லூரியில் 4 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுத்துள்ளதுடன் 21 மாணவர்கள் சித்தியடைந்தும் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் இரவு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் வதிரி திருஇருதயக் கல்லூரி 4  மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேலும், 21 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் எடுத்து 86% சித்தி பெற்றுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்